Friday, October 18, 2019

TNPSC பொது அறிவு வினா விடை -பகுதி 11

1.ஒளியை அளக்கும் அலகு நானோ மீட்டர் .

2. அனைத்துலக அலகு (SYSTEM INTERNATIONAL) கொண்டுவரப்பட்ட ஆண்டு 1960.

3. டெலெஸ்கோப்பில் பயன்படுவது குழி ஆடி

4. வானம் நீலநிறமாக இருக்க காரணம் நீலநிறம் மற்ற நிறங்களைவிட அதிகம் சிதறடிக்கப்படுவது.

5. அடிப்படை வண்ணங்கள் RED ,BLUE ,GREEN (R B G)

6. கானல் நீர் தோன்றுவது முழு அக எதிரொலிப்பால்

7. வைரம் ஒளிர்வது முழு அக எதிரொலிப்பால்

8. கண்களின் குறைந்தபட்ச தூரம் 25CM

9. மையோபியா என்பது கிட்டப்பார்வை.

10. அகச்சிவப்பு கதிர்களை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹெர்ஷல்

11.புறஊதாக்கதிர்களை கண்டுபிடித்தவர் ரீட்டர்

12. வைட்டமின் D தயாரிக்க உதவுவது புறஊதாக்கதிர்கள்.

13. ஒளிப்பிரகாசத்தின் அலகு லேம்பர்ட் .

14. LASER என்பது LIGHT AMPLIFICATION BY STIMULATED EMISSION OF RADIATION.

15. கேமராவில் உள்ளது கூட்டு லென்ஸ் .(ZOOM LENS)

16.சோப்பு குமிழிகள் மின்னக்காரணம் முழு அக எதிரொலிப்பு.

17. போட்டான் என்பது ஒலித்துகள்.

18. சூரியனை சுற்றியுள்ள குளிர்வான பகுதி குரோமோஸ்பியர் .

19. சூரியனின் ஒளிமிகுந்த மையப்பகுதி போட்டோஸ்பியர் .

20. ஒளி அலைக்கொள்கையை கூறியவர் ஹைன்ஸ்.

21. வானவில் நிறப்பிரிகையால் தோன்றுகிறது.

22. நீளமான அலைநீளம் கொண்டது சிவப்பு.

23. குறைந்த அலைநீளம் கொண்டது நீலம் .

24. ஒளி வேகமாக செல்லும் ஊடகம் குவார்ட்ஸ்.

25. தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலில் பயன்படுவது அகச்சிவப்புக்கதிர்கள் .

26. அகச்சிவப்பு கதிர்களை அறிய போட்டோமீட்டர் .

27. ஒரு ஒளி வருடம் = 9.461×1015 மீ

28. ஒளியின் வண்ணத்தை நிர்ணயிக்கும் காரணி அலைநீளம்.

29. மருத்துவத்துறையில் கட்டிகளை குணப்படுத்த உதவுவது புறஊதாக்கதிர்கள்.

30. ஒளியின் மின்காந்த அலைக்கொள்கையை விளக்கியவர் மேக்ஸ்வெல்.

31. ஒளி வெற்றிடத்தில் பரவும். ஒலி பரவாது.

32. கண்ணில் உள்ளது இருபுறகுவிலென்ஸ் .

33. விண்வெளி வீரர்கள் வானில் பறக்கும்போது தோன்றும் வானின் நிறம் கருப்பு.

34.இரண்டாவது வானவில் தோன்ற காரணம் முழு அக எதிரொலிப்பு.

35. புறஊதாக்கதிர்கள் மூலம் சூரியன்.

36. நிறமாலையிலுள்ள நிறங்களின் எண்ணிக்கை - 7

37. வாகனங்களில் பின்னால் வரும் மற்ற வாகனங்களை காண உதவுவது குவிலென்ஸ்.

38. ஒளியின் தன்மை நேர்கோட்டுப்பாதை.

39.விழியின் கோளவடிவம் மாறுபட்டு நீளமாகும்போது உண்டாவது கிட்டப்பார்வை.

40. விழிக்கோளம் தடித்து குட்டையாகும்போது உண்டாவது தூரப்பார்வை.

41. இடவல மாற்றம் தோன்றுவது சமதள ஆடியில்.

42. அதிகம் பாதிப்படையும் நிறம் ஊதா.குறைவாக பாதிப்படையும் நிறம் சிவப்பு.

43. தாமிரம் காத்ததால் கவரப்படாது.

44. மின்காந்தம் தயாரிக்க -  தேனிரும்பு.

45. ஒரேவகை காந்த துருவங்கள் ஒன்றையொன்று எதிர்க்கும்.

46. காந்தக்கற்கள்  மேக்னட் என அழைக்க காரணம் அது ஆசியாமைனரில் மக்னீசியா என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

47. காந்தத்தின் ஈர்க்கும் அல்லது எதிர்க்கும் விசை காந்தவிசை.

48. காந்தத்தை சுற்றி காந்தவிசை பரவியுள்ள புலம் காந்தப்புலம்.

49. காந்த ஈர்க்கும் திறம் முனைகளில் புதைந்துள்ளது.

50.காந்தப்பொருள்களின் வழியே காந்தவிசை ஊடுருவாது.


SPOKEN ENGLISH.. Easy Sentences ..PART -1

1.Shut / Close the door

2.Open the door

3. Shut up your Mouth

4. Be careful

5. Look here

6. Look there

7. Look at Me

8. Keep quiet

9. Sign here

10. Come to the point

11. Drink the milk

12. Sing the song

13. Believe Me

14. Call him

15. Don't cry/Don't weep

16. leave it

17. Take it easy

18. Follow me

19. Inform me

20. Invite him

21. Don't move

22. Can you prove?

23. Can you speak?

24. Any doubt?

25. Of corse

26. It is mine

27. Let me go

28. Are you sleeping?

29. I guess

30. Is it so..

31. I met him

32. Let us play

33. I can manage

34. You are tall

35. You may go

36. that's good

37. He looks happy

38. He is rich

39. He is poor

40. He was ill

41. I'm tired

42.I have no money

43.I speak the truth

44.She is too shy

45. I lost the prize

46. He sells Mangoes

47. Wait a minute

48. He is in the room

49. The Wind is cold

50. Give me a Ticket

TNPSC பொதுஅறிவு வினா விடை -பகுதி 10

1. ஒரு பொருளை செய்ய இயலும் வேலையின் அளவே ஆற்றல்.

2. திறனின் அலகு வாட்.

3. விசையின் அழகு நியூட்டன் .

4. ஆற்றலின் அலகு ஜூல்.

5. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

6. பளுவிற்கும் திறனிற்கும் உள்ள விகிதம் எந்திர லாபம்.

7. எந்திரலாபம் = பளு/திறன் .

8. திறன்-ஆதாரப்புள்ளி-பளு  .. இது முதல் வகை நெம்புகோல்.

9. திறன்-பளு-ஆதாரப்புள்ளி ...இது இரண்டாம் வகை நெம்புகோல்.

10.பளு-திறன் -ஆதாரப்புள்ளி .... இது மூன்றாம் வகை நெம்புகோல்.

11.பாதரச தெர்மாமீட்டர் - பாரன்ஹீட்.

12. மிதப்பு விதிகள் பாஸ்கல்.

13. கிரிஸ்டல் டைனமிக்ஸ் - சார்.C.V.ராமன்.

14. ஒரு நீர்மம் அல்லது வாயுவில் கொடுக்கப்படும் அழுத்தம் எல்லா திசைகளிலும் சமம்.இது பாஸ்கல் விதி.

15. பாதரசத்தில் இரும்பு மிதக்கும்.

16. கிடைமட்டத்தை அறிய ரசமட்ட கருவி பயன்படுகிறது.

17. நீர் இறைக்கும் பம்பு , மை நிரப்பும் கருவி காற்றின் அழுத்தத்தால் இயங்குகிறது.

18. அடர்த்து = நிறை/கனஅளவு

19. பாதரசத்தின் அடர்த்தி 13.6 கி /செ .மீ .

20. ஆழம் அதிகரிக்கும்போது அழுத்தமும் அதிகரிக்கும்.

21. அணைக்கட்டுகள் அடிப்பகுதி அகலமாக இருக்க காரணம் அதிக அழுத்தத்தை தாங்க.

22. மிதக்கும் பொருளின் எடையும் அதனால் வெளியேற்றப்படும் திரவத்தின் எடையும் சமம்.

23. கப்பலில் பளு ஏற்றப்படும் அளவை குறிக்க வரையப்படும் கொடு பிளிம்சால் கோடு .இதை வடிவமைத்தவர் கேப்டன் பிளிம்சால் .

24. இரும்பின் அடர்த்தி எண் -7.8

25. பாதரசத்தின் அடர்த்தி எண் -13.6.

26. பாரமானியை வடிவமைத்தவர் டாரிசெல்லி.

27. பாலின் தூய தன்மையை அளப்பது -பால்மானி .. லாக்டோ மீட்டர் .

28. நீரின் அடர்த்தி எண் -1.

29. காற்றின் அழுத்தத்தை துல்லியமாக அளக்க பார்ட்டின் பாரமானி .

30. வாயுக்களின் அழுத்தத்தை அளக்க மானோ மீட்டர் .

31. காகிதம் துணிவகைகள் இவற்றை அழுத்தி சுற்றும் கருவி பிரம்மா பிரஸ்.

32. பொருளின் நிறை என்பது மாறாது.

33.உலக நாடுகளால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுமுறை - மெட்ரிக் அளவுமுறை.

34. பொருளின் எடை புவியீர்ப்பு விசை,தூரம் இவற்றைப்பொறுத்து மாறும்.

35. பொருளின் நிறையை அளக்க இயற்பியல் அல்லது வேதியல் தராசு.

36. எடையை அளக்க வில் தராசு.

37. அடர்த்தியின் அலகு  kg  அல்லது கனமீட்டர்.

38. பொருளின் நிறை -kg

39. நேரத்தின் அலகு - sec

40. வளைகோட்டின் நீளத்தை அளக்க - நூல் அளவுகோல்.

41. சதுரத்தின் பரப்பளவு = பக்கம் ×பக்கம் .

42. செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் ×அகலம்×உயரம்.

43. முக்கோணத்தின் பரப்பளவு = 1/2×bh

44. பரப்பளவின் அலகு - சதுரமீட்டர் .

45. துருவப்பகுதிகளில் பொருளின் எடை அதிகம்.

46. நிறை இடத்திற்கு இடம் மாறாது.

47. வினாடி ஊசலின் அலைவுநேரம் 2 வினாடி.

48. ஒரு மி.மீ.விட குறைவான நீளத்தை அளக்க வெர்னியர் அளவுகோல்.

49. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவு 0.01 cm

50. இந்திய பொருளின் தரத்தை நிர்ணயிப்பது ISI முத்திரை.

Thursday, October 17, 2019

TNPSC பொதுஅறிவு வினா விடை -பகுதி 9

1. உயரங்களை அளக்க உதவுவது அல்டிமீட்டர்

2. பாதரசத்தின் கொதிநிலை 357° C

3. ஆல்க்கஹாலின் கொதிநிலை 78° C . உருகுநிலை 30° C

4. வெப்பம் என்பது மூலம் .வெப்பநிலை என்பது விளைவு.

5. செல்ஸியஸ் அளவை கெல்வினுக்கு மாற்ற செல்ஸியஸ் அளவுடன் 273 ஐ கூட்டவேண்டும்.

6.கெல்வின் அளவை செல்சியசுக்கு மாற்ற கெல்வினை 273 ஆல் கழிக்க வேண்டும்.

7. பாதரசத்தின் கொதிநிலை 357° C. உறைநிலை -39° C

8. ஆல்க்கஹாலின் கொதிநிலை 78° C . உருகுநிலை 30° C .

9. வெப்பம் என்பது மூலம்.வெப்பநிலை என்பது விளைவு .

10. தனிச்சுழி வெப்பநிலை என்பது -273° C  அல்லது 0° K

11. வெண்மை நிறத்தைவிட கருமை நிறம் அதிக அளவில் வெப்ப கதிர்வீச்சை உட்கவரும்.

12. குளிர்சாதன பெட்டியிலுள்ள எளிதில் ஆவியாகும் திரவம்  ஃபிரியான் .

13. ஒரு ஊடகத்தில் துகள் பரவும் திசைக்கு செங்குத்தாக அதிர்வடைந்தால் அது குறுக்கலைகள்.

14. ஒரு ஊடகத்தின் துகள்கள் அலை பரவும் திசைக்கு இணையாக அதிர்வுற்றால் அது நெட்டலைகள்.

15. ஒரு வினாடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வெண்.

16.மனிதனின் காதுகள் கேட்கக்கூடிய அதிர்வுகள் 20 to 20000ஹெர்ட்ஸ்.

17.நிலநடுக்கத்தின்போது தோன்றுபவை குற்றொலிகள்.

18. நாய், வெளவால்  -மிகையொலியை அறியும் திறன் படைத்த உயிரினங்கள்.

19. கடலின் ஆழத்தை அறிய -சோனார்

20. ஒலியின் வேகம் 330 M /SEC

21. ஒளியின் வேகம் 300000 KM /SEC

22. ஒலி நாடாக்களில் ஒலியை பதிவுசெய்யும் முறையை கண்டுபிடித்தவர் போல்சன்

23. இசைக்கலவையின் அதிர்வெண் காண பயன்படும் கருவி சோனா மீட்டர்.

24. மின்காந்தம் தயாரிக்க - தேனிரும்பு.

25, ராக்கெட் இயக்கப்படும் தத்துவம் உந்தம் மாறா கோட்பாடு.

26. வெளவால்கள் அல்ட்ராசானிக் முறை மூலம் பறக்கின்றன.

27. மை உறிஞ்சும் தாள் பரப்பு இழுவிசை அடிப்படையில் இயங்குகிறது.

28. தயிரில் வெண்ணெய் கடைவது  மையநோக்கு விசை.

29. ஒலிக்கும் அதன் எதிரொலிப்புக்கும் இடையே உள்ள கால அளவு 1/10 நிமிடங்கள்.

30. ஒலியின் வீச்சிற்கும் ஒலி மூலத்திற்கும் உள்ள வேறுபாடே டாப்ளர் விளைவு.

31. ஸ்டெதஸ்க்கோப்   எதிரொலித்தல் முறையில் இயங்குகிறது.

32. ஒலியைப்பற்றி படிப்பது  அகோஸ்டிக்ஸ் ACOUSTICS.

33.குறுக்கலையில் உள்ளவை அகடும் முகடும்.

34. திசைவேகம் என்பது ஒரு வினாடி காலத்தில் பொருள் அடையும் இடப்பெயர்ச்சி.
              திசைவேகம் = V=U+AT

35. வேலையின் அலகு ஜூல் .

36.பூமியின் புவியீர்ப்பு விசை வேகம் 9.8M /SEC2.

37. மின் ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறுவது மின்விளக்கு .

38. எந்திர ஆற்றல் மின் ஆற்றலாக மாறுவது டைனமோ.

39. கயிற்றில் கட்டப்பட்டுள்ள கல் சுழற்றப்படுவது மைய நோக்கு விசை.

40. ஒரு பொருளின் எடை பூமிக்கு அருகில் சுழி.

41. சந்திரனில் ஒரு பொருளின் எடை பூமியின் மதிப்பில் ஆறில் ஒரு பங்கு.

42. இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாறுவது டைனமோ

43.ஒலி ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுவது ஒளி மின்கலம்.

44. மின் ஆற்றல் இயக்க ஆற்றலாக மாறுவது மோட்டார்.

45.காந்த ஆற்றல் ஒலி ஆற்றலாக மாறுவது ரேடியோ.

46. மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறுவது இஸ்திரிப்பெட்டி.

47.திருப்பு திறனின் அலகு - நியூட்டன் மீட்டர்.

48. மின் திறனின் அலகு - கிலோ வாட் மணி.

49. எந்திரங்களின் திறனை அளக்க உதவும் அலகு -குதிரைத்திறன்.

50. ஒரு குதிரைத்திறன் என்பது -746 வாட்.


Saturday, September 28, 2019

TNPSC பொதுஅறிவு வினா விடை -பகுதி 8

1. ஆல்காவின் வேறு பெயர் பாசிகள்.

2.கடலில் வாழும் ராட்சத பாசி லாமினேரியா .

3. சப்னோபைட்டா என்பது நீலப்பச்சை பாசிகள்.

4. குளோரோபைட்டா என்பது பச்சை பாசிகள்.

5. ரோடோபைட்டா என்பது சிவப்புபாசிகள்.

6. பிரையோபைட்டா என்பது பழுப்பு பாசிகள்.

7. ரைசோபோரா என்பது உவர் நில தாவரம்.

8. திரவ உணவுப்பொருள்கள் கெடாமலிருக்க பாஸ்டுரைசேஷன் முறையை கண்டுபிடித்தவர் லூயி பாஸ்டர்.

9. லூயி பாஸ்டர் கண்டுபிடித்த தடுப்பூசி நோய் ரேபிஸ்,ஆந்தராக்ஸ்.

10. உடல் உறுப்பின் அனைத்து செல்களிலும் உள்ள நொதிப்பொருள் லைசோசோம்.

11.அலெக்சாண்டார் பிளெம்மிங் கண்டுபிடித்த நொதி லைசோசோம்.

12. இருபால் மலர்களை கொண்டது தென்னை.

13. கூட்டுக்கனி - அன்னாசி.

14. பொய்க்கனி - ஆப்பிள்.

15. பூத்திரள் கனி -- நெட்டிலிங்கம்.

16. பூவாத்தாவரம் என்பது கிரிப்டோகேம்கள்.

17. காய்ட்டர் நோய்க்கு மருந்தாக பயன்படுவது கடற்பாசி.

18. உலகிலேயே மிக உயரமான தாவரம் செக்கோயா.

19. காச நோய்க்கு மருந்தாக பயன்படும் பூஞ்சை ஸ்டெரெப்டோமைசின்.

20. லெகூம் தாவரத்தின் மறுபெயர் வேர்முண்டுகள்.

21. வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல்.

22. நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் வெப்பநிலை 4°C

23. பனிக்கட்டியின் அடர்த்தி அதிகமாக இருக்கும் வெப்பநிலை 0°C

24.நிலைமாற்றத்திற்கு  எடுத்துக்கொள்ளப்படும் வெப்பம் உள்ளுறை வெப்பம்.

25.நீரின் வெப்பநிலை 4°C

26.நீரின் வெப்பநிலை 4°C க்கு குறையும்போது பருமன் அதிகரிக்கும்.

27.ஒரு கலோரி என்பது 4.2 ஜூல்.

28.பொருளானது அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனது.

29. கலோரிமானி தாமிரத்தால் ஆனது.

30. வாயு மண்டலத்தில் நீராவியின் அளவே ஈரப்பதம்.

31. அழுத்தம் மாறாதிருக்கும்போது குறிப்பிட்ட நிறையுள்ள ஒரு வாயுவின் பருமன் அதன் வெப்பநிலைக்கு நேர் விகிதத்தில் அமையும்.இது சார்லஸ் விதி.

32. மாறாத வெப்பநிலையில் குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம் அதன் பருமனுக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.

33. 4°C யில் செல்சியஸ் வெப்பநிலையும் பாரன்ஹீட் வெப்பநிலையும் சமம்.

34. 574.25° வெப்பநிலையில் பாரன்ஹீட் வெப்பநிலையும் கெல்வின் வெப்பநிலையும் சமம்.

35.ஒப்பு ஈரப்பதத்தை அறிய உதவுவது  ஹேக்ரோ மீட்டர்

36. சுற்றுப்புற வெப்பநிலையை அறிய உதவுவது பாரோமீட்டர்.

37. சூரியனிடமிருந்து வெப்பம் கதிவீச்சு முறையில் பூமியை வந்து அடைகிறது.

38. உலர்ந்த பனிக்கட்டி என்பது திட கார்பன்டை ஆக்ஸைடு.

39. உயர்ந்த வெப்பநிலையை அளவிடும் கருவி பைரோமீட்டர்.

40. பைரோமீட்டர் சூரியனின் புறவெப்பநிலையை அளக்க உதவுகிறது.

41. பனிக்கட்டியின் உருகுநிலை   0°C  அல்லது 32°F

42. சூரிய அஸ்தமனத்தில் முதலில் வரும் வண்ணம் சிவப்பு.

43. சோப்புக்குமிழ் விரிவடைய காரணம் பரப்புஇழுவிசை .

44. கடல் மட்டத்தில் காற்றின்  அதிகம்.

45. வெப்பமானியின் கீழ் திட்டவரை 0°C .மேல் திட்டவரை 100°C .

46. நீரின் கொதிநிலை 100°C   அல்லது 212°F

47. செல்ஸியஸை பாரன்ஹீட்டாக மாற்ற
      F=9/5×C+32
       
48. பாரன்ஹீட்டை செல்ஸியஸாக மாற்ற

       C=5/9×F-32

49. 35°C -ஐ பாரன்ஹீட்டாக மாற்ற

       9/5 ×35+32=63+32=95° F

50. பாதரச தெர்மாமீட்டரை விட துல்லியமானது ஆல்க்கஹால் தெர்மாமீட்டர்.

Friday, September 27, 2019

TNPSC பொதுஅறிவு வினா விடை -பகுதி 7

1. வினிகரில் உள்ளது அசிட்டிக் அமிலம்.

2. வெண்ணையில் உள்ளது  புட்டிரிக் அமிலம் (BUTYRIC )

3.திராட்சை - டார்ட்டாரிக் அமிலம்.

4.தக்காளி = ஆக்ஸாலிக் அமிலம்.

5. எரிசோடா  - சோடியம் ஹைடிராக்ஸைடு.

6. எரிபட்டாசு - பொட்டாசியம் ஹைடிராக்ஸைடு

7. சமையல் சோடா - சோடியம் பை கார்பனேட்டு

8. நீல லிட்மஸை சிவப்பாக மாற்றுவது அமிலங்கள்.

9. சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றுவது காரங்கள்.

10. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் காவண்டிஷ் .பெயரிட்டவர் லவாய்சியர்.

11. பூண்டு மனம் கொண்டது வெண்பாஸ்பரஸ்.

12.வெண்பாஸ்பரஸை தண்ணீரில் வைத்து  பாதுகாக்க .வேண்டும். ஏனெனில் சாதாரண வெப்பநிலையில் இது எரியக்கூடியது .

13.எலிகளை அழிக்க வெண்பாஸ்பரஸ்.

14. தீப்பெட்டிகள் தயாரிக்க சிவப்பு பாஸ்பரஸ்.

15. இருளில் ஒளிர்வது வெண்பாஸ்பரஸ்.

16. விலங்குகளின் மூளை பாஸ்பரஸால் ஆனது.

17. ஹாலஜன் என்பதன் பொருள் உப்பீனிகள்.

18. பருத்தி துணிகளை வெளுக்க குளோரின்.

19. சர்க்கரை கரைசலை நிறமற்றதாக்க பயன்படுவது எலும்புக்கரி.

20. எலும்புக்கரியின் தன்மை நிறத்தை உறிஞ்சுவது.

21. மரபியலின் தந்தை கிரிகோரி மெண்டல்.

22.  DNA இரட்டை இழைகளால் ஆனது.

23. RNA ஒற்றை இழைகளால் ஆனது.

24.மரபியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் ஹர் கோபிந்த் குரானா

25. தாவர செல்லின் செல்சுவர் செல்லுலோஸால் ஆனது.

26. விலங்கினங்களுக்கு செல்சுவர் இல்லை.

27. மரபியல் ஆராய்ச்சிக்கு மெண்டல் பயன்படுத்திய தாவரம் பட்டாணி.

28. தாவர   செல்லில் செண்ட்ரியோல்கள் இல்லை. விலங்கு செல்லில் உண்டு.

29. செல்லை அளக்க உதவும் அலகு  மைக்ரான்.

30. செல்லின் அமைப்பை முதன்முதலில் கண்டறிந்தவர் ராபர்ட் ஹூக்.

31. சர்க்கரை நோய்க்கான மருந்து இன்சுலின்.

32.  வைரஸ்  என்பதன் பொருள் நச்சு.

33.TMV என்பது புகையிலை மொசைக் வைரஸ்.

34. எய்ட்ஸை உருவாக்குவது HIV  வைரஸ்.

35. தண்டுவடத்தை தாக்கும் வைரஸ் போலியோ .

36.உயிரியலின் தந்தை அரிஸ்ட்டாட்டில்.

37. பாக்டீரியாவை தாக்கி அழிக்கக்கூடிய வைரஸ்கள் பாக்டீரியா பேஜ்.

38. அகாரிகஸ் பைஸ்போரஸ் என்பது பூஞ்சை வைரஸ்.

39.உலகில் முதலி தோன்றிய உயிரினம் பாக்டீரியா.

40.பாலை தயிராக்கும் பாக்டீரியா லாக்டோ பாசில்லஸ்.

41. உருண்டை வடிவ பாக்டீரியா காக்கஸ்.

42. சூரத் நகரில் பரவிய பாக்டீரியா நோய் பிளேக்

43. கோலவடிவ பாக்டீரியா பேசில்லஸ்.

44.  நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா ரைசோபியம்.

45. காளான்கள் என்பது பூஞ்சைகள்.

46. ஒரு செல் பாசி கிளாமிடோமொனஸ்.

47. ஒரு செல் பூஞ்சை ஈஸ்ட்.

48.நாய்க்குடை காளானின் உயிரியல் பெயர் அகாரிகஸ் பைஸ்போரஸ்.

49. ரொட்டி தயாரிப்பில் பயன்படுவது ஈஸ்ட்.

50.விண்வெளி வீரர்களுக்கு உணவாக பயன்படுவது ஆல்கா குளோரெல்லா..

Thursday, September 26, 2019

TNPSC பொதுஅறிவு வினா விடை -பகுதி 6

1.அம்மை தடுப்பூசியை கண்டுபிடித்தவர் எட்வர்டு ஜென்னர்

2. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட வருடம் 1867. கண்டுபிடித்தவர் ஜோசப் லிஸ்டர் .

3. X கதிர்களை கண்டுபிடித்தவர் ராண்டஜன்.1895

4. நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வாட்.

5.புகைவண்டி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ரிச்சர்டு பிரெட்ரிக்.

6. சைக்கிள் - மாக்மில்லன்.

7. தொலைகாட்சி -J.L .பெயர்டு 1926

8. தொலைநோக்கி -கலிலியோ.

9.எதிரொலிக்கும் தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் ஐசக் நியூட்டன்.

10.கார் - கார்ல் பென்ஸ்.

11. ராக்கெட் -வான் பிரௌன்.VON பிரௌன்

12.பண்டைக்காலத்தில்  தகவல் தொடர்புக்கு பயன்பட்டது புறா.

13. அரிஸ்டாட்டில் என்ற தத்துவஅறிஞர் சார்ந்த நாடு கிரேக்கம்.

14.  X  கதிர் ஊடுருவாத பொருள் எலும்பு.

15. ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்க்கோனி.1895

16.  இரும்பின் குறியீடு Fe

17.கந்தகம் - S

18. பாஸ்பரஸ் - P

19. துத்தநாகம் - Zn

20.தங்கம்  - Au

22. மெக்னீசியம் - mg

23. பாதரசம் - Hg

24. சோடியம் - Na

25.  பொட்டாசியம் - K

26. லித்தியம் - LI

27. அணுசக்தியின் பயனை சமாதான வழியில் பயன்படுத்த வழிவகுத்தவர்  ஹோமி ஜஹாங்கிர் பாபா


28. பாபா அணு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் மும்பை.

29. வெப்பமானிகளில் பயன்படும் உலோகம் பாதரசம்.

30. குறியீட்டு முறையை ஏற்படுத்தியவர் பெர்சிலியஸ்

31. ஒரு தனிமத்தின் குறியீடு அதன் ஒரு அணுவைக்குறிக்கும்.

32. ராமன் விளைவுக்காக நோபல் பரிசு பெற்றவர் சர் .C .V. ராமன்.

33. மிகவிரைவில் ஆவியாகும் பொருள் பெட்ரோல்.

34. கன ஹைட்ரஜன் என்பது டியூட்டிரியம்.

35. பஸ் மற்றும் கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் பாஸ்கல்.

36. வானம் கடல் இவை நீலநிறமாக இருப்பதற்கான காரணத்தை விளக்கியவர் சர் .C .V. ராமன்.

37. புரோட்டான்களின் எண்ணிக்கை அணு எண் .

38. அணுவிலுள்ள புரோட்டான்களின் நிறையும் நியூட்ரான்களின் நிறையும் சமம்.

39.ஹைட்ரஜன்களின் ஐசோடோப்புகள் புரோட்டியம் ,டியூட்ரியம்,டிரிட்டியம் .

40. அணுக்கொள்கையை முதலில் உருவாக்கியவர் ஜான் டால்டன்.

41.உட்கருவை கண்டறிந்தவர் ரூதர் போர்டு.

42. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் J.J.தாம்சன்.

43. புரோட்டானை கண்டுபிடித்தவர் கோல்டுஸ்டின்.

44. நியூட்ரானை கண்டுபிடித்தவர் சாட்விக்

45. சிதறல் ஆய்வினை நிகழ்த்தியவர் ரூதர் போர்டு.

46. சிதறல் ஆய்வில் மெல்லிய தங்க தகட்டை தாக்கிய துகள்கள் ஆல்பா.

47. ஹீலியம் அணுக்களின் உட்கருக்களே ஆல்பா.

48. சோடாநீரில் உள்ளது கார்பன் டை ஆக்ஸைடு

49. மனித எடையில் நீரின் அளவு 70%

50. சோப்புடன் எளிதில் நுரை தராத நீர் கடினநீர்.