1. வினிகரில் உள்ளது அசிட்டிக் அமிலம்.
2. வெண்ணையில் உள்ளது புட்டிரிக் அமிலம் (BUTYRIC )
3.திராட்சை - டார்ட்டாரிக் அமிலம்.
4.தக்காளி = ஆக்ஸாலிக் அமிலம்.
5. எரிசோடா - சோடியம் ஹைடிராக்ஸைடு.
6. எரிபட்டாசு - பொட்டாசியம் ஹைடிராக்ஸைடு
7. சமையல் சோடா - சோடியம் பை கார்பனேட்டு
8. நீல லிட்மஸை சிவப்பாக மாற்றுவது அமிலங்கள்.
9. சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றுவது காரங்கள்.
10. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் காவண்டிஷ் .பெயரிட்டவர் லவாய்சியர்.
11. பூண்டு மனம் கொண்டது வெண்பாஸ்பரஸ்.
12.வெண்பாஸ்பரஸை தண்ணீரில் வைத்து பாதுகாக்க .வேண்டும். ஏனெனில் சாதாரண வெப்பநிலையில் இது எரியக்கூடியது .
13.எலிகளை அழிக்க வெண்பாஸ்பரஸ்.
14. தீப்பெட்டிகள் தயாரிக்க சிவப்பு பாஸ்பரஸ்.
15. இருளில் ஒளிர்வது வெண்பாஸ்பரஸ்.
16. விலங்குகளின் மூளை பாஸ்பரஸால் ஆனது.
17. ஹாலஜன் என்பதன் பொருள் உப்பீனிகள்.
18. பருத்தி துணிகளை வெளுக்க குளோரின்.
19. சர்க்கரை கரைசலை நிறமற்றதாக்க பயன்படுவது எலும்புக்கரி.
20. எலும்புக்கரியின் தன்மை நிறத்தை உறிஞ்சுவது.
21. மரபியலின் தந்தை கிரிகோரி மெண்டல்.
22. DNA இரட்டை இழைகளால் ஆனது.
23. RNA ஒற்றை இழைகளால் ஆனது.
24.மரபியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் ஹர் கோபிந்த் குரானா
25. தாவர செல்லின் செல்சுவர் செல்லுலோஸால் ஆனது.
26. விலங்கினங்களுக்கு செல்சுவர் இல்லை.
27. மரபியல் ஆராய்ச்சிக்கு மெண்டல் பயன்படுத்திய தாவரம் பட்டாணி.
28. தாவர செல்லில் செண்ட்ரியோல்கள் இல்லை. விலங்கு செல்லில் உண்டு.
29. செல்லை அளக்க உதவும் அலகு மைக்ரான்.
30. செல்லின் அமைப்பை முதன்முதலில் கண்டறிந்தவர் ராபர்ட் ஹூக்.
31. சர்க்கரை நோய்க்கான மருந்து இன்சுலின்.
32. வைரஸ் என்பதன் பொருள் நச்சு.
33.TMV என்பது புகையிலை மொசைக் வைரஸ்.
34. எய்ட்ஸை உருவாக்குவது HIV வைரஸ்.
35. தண்டுவடத்தை தாக்கும் வைரஸ் போலியோ .
36.உயிரியலின் தந்தை அரிஸ்ட்டாட்டில்.
37. பாக்டீரியாவை தாக்கி அழிக்கக்கூடிய வைரஸ்கள் பாக்டீரியா பேஜ்.
38. அகாரிகஸ் பைஸ்போரஸ் என்பது பூஞ்சை வைரஸ்.
39.உலகில் முதலி தோன்றிய உயிரினம் பாக்டீரியா.
40.பாலை தயிராக்கும் பாக்டீரியா லாக்டோ பாசில்லஸ்.
41. உருண்டை வடிவ பாக்டீரியா காக்கஸ்.
42. சூரத் நகரில் பரவிய பாக்டீரியா நோய் பிளேக்
43. கோலவடிவ பாக்டீரியா பேசில்லஸ்.
44. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா ரைசோபியம்.
45. காளான்கள் என்பது பூஞ்சைகள்.
46. ஒரு செல் பாசி கிளாமிடோமொனஸ்.
47. ஒரு செல் பூஞ்சை ஈஸ்ட்.
48.நாய்க்குடை காளானின் உயிரியல் பெயர் அகாரிகஸ் பைஸ்போரஸ்.
49. ரொட்டி தயாரிப்பில் பயன்படுவது ஈஸ்ட்.
50.விண்வெளி வீரர்களுக்கு உணவாக பயன்படுவது ஆல்கா குளோரெல்லா..

No comments:
Post a Comment