1. கடலில் பெட்ரோல் எடுக்குமிடம் மும்பை.
2. கேசோலின் என்பது பெட்ரோல்.
3. DDT என்பது பூச்சிக்கொல்லி.
4.மெர்காப்டன்கள் L P G கலன்களில் உள்ள கசிவை அறிய பயன்படுகிறது.
5. L P G யில் உள்ள வாயுக்கலவை பியூட்டேன்,புரோப்பேன்,ஐசோபியூட்டேன்,பியூட்டலின்.
6. கார்பனின் தூய நிலை வைரம்.
7.சதுப்புநிலவாயு எனப்படுவது மீத்தேன்.
8. பாதரசம் ஒரு நீர்ம உலோகம்.
9.மின்சாரத்தை கடத்தாத உலோகம் பிஸ்மத்.
10. தூய்மையான இரும்பு தேனிரும்பு.
11. உலோகப்போலி ஆண்டிமணி
12.நைலான் ஒரு செயற்கை இழை.
13.ரேடியத்தை கண்டுபிடித்தவர் கியூரி அம்மையார்.
14. கியூரி அம்மையார் கண்டுபிடித்த தனிமம் பொலோனியம்.
15. ரேடியம் ,பொலோனியம் தனிமங்களை பிரித்தமைக்காக நோபல் பரிசு பெற்றவர் கியூரி அம்மையார்.
16.திரவநிலை தனிமங்கள் ரேடியம்,புரோமின்.
17.வாயுநிலை தனிமங்கள் ஹைட்ரஜன்,ஆக்சிஜன்.
18. N P K என்பது நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொட்டாசியம்.
19. பயிர்கள் செழித்து வளர தேவைப்படும் சத்து N P K
20. பித்தளை =65% தாமிரம் +35%துத்தநாகம்.
21. இண்டாலியம் = 96% அலுமினியம் +4% தாமிரம்.
22. வெண்கலம் = 75.9 % தாமிரம் +24.1% வெள்ளீயம்.
23. சமையல் உப்பு -சோடியம் குளோரைடு
24. வாயுநிலை தனிமம் குளோரின்.
25. புவியீர்ப்புவிசையை கண்டுபிடித்தவர் சர் ஐசக் நியூட்டன்.
26. பருத்தி ஒரு இயற்கை இழை.
27.ஒரு நாட்டின் கனிமவளம் தட்பவெப்பநிலை ஆகியவற்றை உதவும் சாதனம் செயற்கை கோள் .
28. நீரும் ஆல்க்கஹாலும் ஒரு படித்தான கலவை.
29. நீரும் ஈதரும் பலபடித்தான கலவை.
30. ஆகாயவிமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்.
31. ரேடியோ கோபால்ட் பயன்படுவது புற்றுநோய் சிகிச்சைக்கு.
32. செயற்கைமுறையில் பழங்களை பழுக்கவைக்க பயன்படும் வாயு எத்திலின் .
33.மனிதனின் உணவுக்குடலில் காணப்படும் பாக்டீரியா எ . கோலி .
34.ஆக்சிஜனை கண்டுபிடித்தவர் ஷீலே (1771)
35.ராக்கெட்டுகளில் திரவ எரிபொருள் ஆக்சிஜன்.
36. தொலைபேசியை கண்டுபிடித்தவர் கிரஹாம்பெல்.
37.ஹைட்ரஜன் நிறமற்ற மனமற்ற வாயு .இது காற்றைவிட இலேசானது.
38. வனஸ்பதி தயாரிக்க பயன்படுவது ஹைட்ரஜன்.
39. ராக்கெட்டுகளில் எரிபொருளாக பயன்படும் சேர்மம் ஹைட்ரஜன்.
40. தந்திமுறையை கண்டுபிடித்தவர் சாமுவேல் மோர்ஸ்.(1838)
41.ஒரு திடப்பொருள் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்ச்சி பதங்கமாதல்.
42. நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ்வாட்.(1765)
43. பொருட்களின் இரண்டுவகை மாற்றங்கள் இயற்பியல் மாற்றம்,வேதியல் மாற்றம்.
44.கரைபொருளை கரைப்பானில் கரைப்பது இயற்பியல் மாற்றம்.
45. மின்விளக்கு எறிதல் இயற்பியல் மாற்றம்.
46. இயற்பியல் மாற்றத்தில் புதிய பொருள் உண்டாவதில்லை.
47.மெக்னீசியம் காற்றில் எரிவது வேதிவினை.
48. ஒரு வேதி வினையில் வேகத்தை அதிகரிப்பது வினையூக்கி.
49. மின்சாரபல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.
50.இசைத்தட்டு கருவியை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

No comments:
Post a Comment