Tuesday, September 24, 2019

TNPSC பொதுஅறிவு வினா விடை -பகுதி 4

1.விந்தணுவின் மூன்று பகுதிகள் தலைப்பகுதி,நடுப்பகுதி,வால்பகுதி.

2. விந்தணுவின் நடுப்பகுதியில் இருப்பது மைட்டோகாண்ட்ரியா மற்றும் இரண்டு சென்டிரியோல்கள் .

3. விந்தணு நீந்த உதவுவது வால் .

4.அண்ட அணு கோல வடிவமுள்ளது.

5. அண்ட உட்கருவில் உள்ளது சைட்டோபிளாசம்.

6. அண்ட அணுவின் வேறு பெயர் ஊசைட் ..oosite

7. தாய் சேய் திசுவோடு இணைக்கப்பட்டது நஞ்சுக்கொடி

8. வளரும் கருவின் பெயர்  ஃபீட்டஸ்

9.B C G என்பது குழந்தைகளுக்கான தடுப்பூசி

10. நீரில் கரையும் விட்டமின்கள் B C

11. கொழுப்பில் கரையக்கூடியது A D E F

12. விட்டமின் A வின் வேதிப்பெயர் கரோட்டின்.(.இதன் குறைபாட்டால் ஏற்படுவது மாலைக்கண் )

13. வைட்டமின் B 1 என்பது தையமின்.(பெரிபெரி,நரம்புத்தளர்ச்சி)

14.வைட்டமின் B 2 ரிபோஃபிளேவின் (வாய்ப்புண்,கார்னியா பாதிப்பு)

15.வைட்டமின் B 6 பெரிடாக்சின் (பெல்லாகரா,இரத்தசோகை)

16. வைட்டமின் B 12  சையனோகோபாலமின் (இரத்தசோகை)

17. வைட்டமின் C  அஸ்கார்பிக் அமிலம் (ஸ்கர்வி)

18. வைட்டமின் D காலிப்பெரால் (ரிக்கெட்ஸ்)

19. வைட்டமின் E  டோகோபெரால் (மலட்டுத்தன்மை)

20. வைட்டமின் F  லினோலிக் அமிலம்

21. வைட்டமின் K பைலோ குயினைன்.(இரத்தம் உறையாமை)

22.வைட்டமின் T போலிக் அமிலம்(இரத்தசோகை)

23. கீரையில் உள்ளது இரும்புச்சத்து

24.காய்கனியில் உள்ளது வைட்டமின்கள்.

25. உருளைக்கிழங்கில் உள்ளது ஸ்டார்ச்

26.இறைச்சியில் புரோட்டினும் வெண்ணையில் கொழுப்பும் உள்ளது.

27. மண் மூலம் பரவும் நோய் ரணஜன்னி

28. காலரா நோய் விப்ரியோ காலரா என்னும் பாக்டீரியாவால் வருகிறது.

29. பித்தக்கல்களை உருவாக்குவது கொலஸ்டிரால்.

30. யூரியா உருவாகும் இடம் கல்லீரல்.

31, நம் செவியில் கேள் உணர்திறன் கொண்ட உறுப்பு கார்டை உறுப்பு.

32. மனிதனின் காது பொறுத்துக்கொள்ளக்கூடிய ஒளியின் தீவிரம் 80/120 டெசிபல்.

33. மனிதனின் காதுக்கு கேட்கக்கூடிய ஓலி அதிர்வெண் வீச்சு 20HZ  TO 20000 HZ

34. தற்கொலைப்பைகள் என்பது  லைசோசோம்கள்.

35.சிறுநீரக நெப்ரான்களில் யூரியா வடிகட்டப்படுகிறது.

36. டயாலிசிஸ்  சிகிச்சை சிறுநீரக  கோளாறு உள்ளவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

37.டயாலிசிஸ் சிகிச்சையில் சவ்வூடு பரவல்முறை பயன்படுகிறது.

38. உயிரியல் வடிகட்டி-மால்பீஜியன் குழல்.

39. சிறுநீரக கற்களை  உடைத்து  வெளியேற்றும் முறை சைட்டோஸ்கோபி .

40. அல்பினிசத்திற்கு காரணம் மெலனின் இல்லாமை.

41. துகளற்ற வெள்ளை செல் மோனோசைட்.

42.தீவிர மூளைக்குறைபாட்டின் பெயர் அல்சீமியர்

43. தூக்கம்,விழிப்பு சுழற்சியினை கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி ஹைப்போதாலமஸ் .

44. சுவாச கட்டுப்பாட்டு மையம் முகுளம்.

45. பென்சிலினை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் பிளெம்மிங்.

46. இரத்தத்தின் P H  மதிப்பு - 7.4

47. தண்ணீரின் P H மதிப்பு -7

48.கண்ணாடி என்பது குளிர்வூட்டப்பட்ட நீர்மம்.

49. சாண எரிவாயுவில் உள்ளது மீத்தேன்.

50. L P G யில் அதிகம் உள்ளது பியூட்டேன்.


No comments:

Post a Comment